உயிர் வெந்து
ஊண் வெந்து
உடல் வெந்து
நாடிநரம்பது வெந்து
அவள்
நினைவுகள் மட்டும் …
எச்சில் இழையை
எடுத்துப் பார்த்தேன்
கடை ஓரத்தில்
கறிவேப்பிலை வடிவில் – என்
முதல் காதல்.
செ.ம.சுபாஷினி
உயிர் வெந்து
ஊண் வெந்து
உடல் வெந்து
நாடிநரம்பது வெந்து
அவள்
நினைவுகள் மட்டும் …
எச்சில் இழையை
எடுத்துப் பார்த்தேன்
கடை ஓரத்தில்
கறிவேப்பிலை வடிவில் – என்
முதல் காதல்.
செ.ம.சுபாஷினி