படம் பார்த்து கவி: உரலும் உலக்கையும்

by admin 1
176 views

நேற்று வெற்றிலைப் போடும் பாட்டிக்கு துணை நீயே!
இன்று மசாலா இடிக்கும் பேத்திக்கு துணையும் நீயே!
பல்லும் சொல்லும் போல,
உரலும் உலக்கையும்
போல,
சிந்தாமல் சிதறாமல் சொல்லும் சொல்லுக்கு உண்டு வலிமை!
சிந்தாமல் சிதறாமல் இடிக்க நீ இருந்தால் பெருமை!!!
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!