படம் பார்த்து கவி: உருவமின்றி

by admin 2
55 views

உருவமின்றி அருவம் கொண்ட
நினைவெனும் பேய்..
பனி விழும் நள்ளிரவில்..
இறந்த இலைகள்
உதிர்ந்து ஊர்வலம் நடத்த..
இதயமெனும் இமயத்தை நகர்த்தி …
காதலென்னும் தீச்சுடர் கொண்டு..
தினம் விரட்டும் மாயை அறியேன்..

இளவெயினி..

You may also like

Leave a Comment

error: Content is protected !!