எத்தனை உறவுகள்
சுற்றி இருந்தாலும்
அம்மாவை போலாகாது
எனைச் சுற்றும் பூமி அவள்
நான் வணங்கும் சாமி அவள்
மொத்தத்தில்
என் பேரண்டம் அவள்!
-லி.நௌஷாத் கான்-
எத்தனை உறவுகள்
சுற்றி இருந்தாலும்
அம்மாவை போலாகாது
எனைச் சுற்றும் பூமி அவள்
நான் வணங்கும் சாமி அவள்
மொத்தத்தில்
என் பேரண்டம் அவள்!
-லி.நௌஷாத் கான்-