படம் பார்த்து கவி: உலகம்

by admin 1
73 views

உலகம்…?
கிணற்று
தவளையாக
இருக்காதே
என்பர்.
ஏனெனில்
கிணறு மட்டுமே
அதன்
உலகமாம்…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!