தொலைபேசிகள்
கிட்டத்தட்ட
தொலைந்தே
போயிருக்க…..
இன்று ஆறாம்
விரலாய்
அலைபேசிகள்
ஆனால் ஊமையவள்
நயனங்கள்……
மௌன மொழிகளாய்……
இந்த விழிபேசிக்கு
ஈடு இணை உண்டோ!
நாபா.மீரா
தொலைபேசிகள்
கிட்டத்தட்ட
தொலைந்தே
போயிருக்க…..
இன்று ஆறாம்
விரலாய்
அலைபேசிகள்
ஆனால் ஊமையவள்
நயனங்கள்……
மௌன மொழிகளாய்……
இந்த விழிபேசிக்கு
ஈடு இணை உண்டோ!
நாபா.மீரா