படம் பார்த்து கவி: ஊமை உணர்வுகள்

by admin 2
51 views


காட்சிகளின் சாட்சியாய்
வண்ணத் தூரிகைகள்
ஜாலம்……
ஊமை என்
மௌனம் உடைத்த
மனத்தின் தூதுவனாய்……

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!