மருந்தே உணவாகிப்
போன காலம்……
பக்குவமாய்ப்
பதப்படுத்தி……
கோடையின்
கொடுமை…
சில்லென்று
தொண்டைக்
குழிக்குள்
இதமாய்
இறங்கும் நீர்…..
அகம் புறம்
எங்கும்
சுகம் கூட்டும்
குளிரூட்டியே…
செயற்கை ஆயினும்
நீ எங்கள் சேவகனே!
நாபா.மீரா
மருந்தே உணவாகிப்
போன காலம்……
பக்குவமாய்ப்
பதப்படுத்தி……
கோடையின்
கொடுமை…
சில்லென்று
தொண்டைக்
குழிக்குள்
இதமாய்
இறங்கும் நீர்…..
அகம் புறம்
எங்கும்
சுகம் கூட்டும்
குளிரூட்டியே…
செயற்கை ஆயினும்
நீ எங்கள் சேவகனே!
நாபா.மீரா