அப்பளம்…
எண்ணுகையில்
கண் முன் நம்
திருமண நிகழ்வுகள்….
தலையில் அப்பளம் உடைத்து
விளையாடல் சடங்கு….
பாவி நான் …..
அறியாமல் போனேனே
அது பின்னொரு நாளில்
என் இதயம் நொறுக்க….
எழும்பிய எச்சரிக்கை மணி என……
நாபா.மீரா
அப்பளம்…
எண்ணுகையில்
கண் முன் நம்
திருமண நிகழ்வுகள்….
தலையில் அப்பளம் உடைத்து
விளையாடல் சடங்கு….
பாவி நான் …..
அறியாமல் போனேனே
அது பின்னொரு நாளில்
என் இதயம் நொறுக்க….
எழும்பிய எச்சரிக்கை மணி என……
நாபா.மீரா