படம் பார்த்து கவி: எடுத்துக்காட்டு

by admin 2
41 views

இடஒதுக்கீட்டின் எடுத்துக்காட்டே அலமாரி!
முரண்டு பிடிப்பவனுக்கே முன்னுரிமை!
எதிர்ப்பவனுக்கே
பெரிய ஒதுக்கீடு!
நச்சரிக்கும் அம்மாவிற்கு பெரும்பான்மை!
வாங்கிக்கொடுக்கும்
அப்பாவிற்கு
சிறுன்பான்மை!
இவ்வலமாரி காலியாக உள்ளதே! எவரேனும் குடிப்பெயரவா??

சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!