நீலப் பரப்பில் கவர்ச்சியாய் காட்சி தரும் நீச்சல் குளம்…… நுண் கிருமிகளால் தொற்று பரவும் அபாயம்….. சொந்தக் காசில் சூனியமோ?……. பேரனுடன் காத்திருந்த தாத்தாவின் கண்களில் விரிகிறது கிராமத்து ஆற்று நீரில் தன் மகனின் நீச்சல் சாகசங்கள்… சொந்த வாழ்வில் எதிர்நீச்சல்…… வித்தைகளை ஒரு வேளை மறந்துவிட்டானோ?
நாபா.மீரா