படம் பார்த்து கவி: எந்திரப் பெட்டி

by admin 1
33 views

எந்திரப் பெட்டியே- நீ
மந்திரப் பெட்டிதான்.
உயிரை உரமாக்கி
உணர்வை நிலமாக்கி
எத்தனை புரட்சியாளர்களை
புதுப்பித்து கொடுத்தாய்
பூமிக்கு.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!