படம் பார்த்து கவி: எனக்கு பிடித்தது

by admin 2
34 views

பொன்வளையல்!
ஏம்மா என் கல்யாணத்திற்கும்,
வளைகாப்புக்கும் நீபோட்ட நகைகளில்
எனக்கு பிடித்தது இந்த பொன் வளையல் மட்டுமே!

ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!