எத்தனை கவலைகள் வந்தால் எனக்கென்ன ?
எத்தனை சோகங்கள் வந்தால் எனக்கென்ன ?
எத்தனை துயரங்கள் வந்தால் எனக்கென்ன?
எத்தனை தோல்விகள் வந்தால் எனக்கென்ன?
தாங்குவதற்கும்-ஆறுதலாய் மடி சாய்ப்பதற்கும் நீயிருக்கும் போது
கவலைகள் எனக்கு எதற்கடா?
உன் காதல் ஒன்றே போதும்
இப்பிரபஞ்சத்தை எளிதாய் கடந்து வாழ!
-லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: எனக்கென்ன
previous post
