எனை அடக்கி ஆண்டு
வில்லியாய் நடந்து கொண்டாலும்-அவள்
அல்லி ராஜ்ஜியத்தை
வெறுத்ததில்லை
சின்ன,சின்ன சண்டைகளுக்கிடையே
செல்ல கொஞ்சல்களில்
என் கள்ளிக்காட்டிலும்
பூ பூக்குதே!
-லி.நௌஷாத் கான்-
எனை அடக்கி ஆண்டு
வில்லியாய் நடந்து கொண்டாலும்-அவள்
அல்லி ராஜ்ஜியத்தை
வெறுத்ததில்லை
சின்ன,சின்ன சண்டைகளுக்கிடையே
செல்ல கொஞ்சல்களில்
என் கள்ளிக்காட்டிலும்
பூ பூக்குதே!
-லி.நௌஷாத் கான்-