அவன் மடியில் அடைக்கலம் கொண்டேன்…
பிரபஞ்சமே மறந்து போனேன்…
அவன் அரவணைப்பின் சுகத்தில்,
மதலையாய் நானும் மாறினேன்…
மழைக்குருவி அவன்…
அவன் கூட்டின் இதமான கதகதப்பில்
தீராத காதலோடு நானும் வசித்தேன்.
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: என்னவனின் மடிமீது
previous post
