எனை ஈர்க்கும் நாயகனே…
நீ விரும்பும் உணவாம்
துவரையில் அவரையிட்ட சாம்பாரும்..
அதோடு பசுநெய் விட்டு
உருளை பொரியலை கூட்டி..
ரசித்து நீ உண்ணும் அழகை காணவே இரு விழிகள் போதவில்லையடா…
உணவோடு உன் விரலின் ருசியும் சேர்ந்ததினாலோ
என்னவோ அத்தனை ருசி அதில்……
🩷 லதா கலை 🩷
