ஆறடி அழகனே…
எத்தனை தான் நீ
உன் இதயத்தை
இரும்புக்கதவிட்டு
நுழைவாயில் வைத்து
மூடி வைத்தாலும்…
என் காதல் காற்றாய் மாறி
உன்னோடு கலந்திடும்
என்பதை அறிந்து கொள்ளடா திமிரழகா…..
என்று உன் இதயத்தை
திறக்கும் நாள் வருமோ???
அன்றே நமக்கான காதலர் தினம்…..
🩷 லதா கலை 🩷