படம் பார்த்து கவி: என்னவனின் சுவை

by admin 1
44 views

நாட்டு சர்க்கரை
நாக்கில் பட்ட
தித்திப்பை போல…

ஒவ்வொரு முறையும்
உன் இதழ்கள்
என் இதழ்களுக்கு
தரும் சுவை
அதை விட
நூறு மடங்கு
தித்திக்கிறது…….

🩷 லதா கலை 🩷

You may also like

Leave a Comment

error: Content is protected !!