என்னவள் மதிக்கு போட்டியாக வானில்
உலா வரும் வெண்ணிலவே…
நீயும் சரி என்னவளும் சரி எங்களுக்கு சொந்தம் இல்லை…
ஆம் நீ உன் வான் காதலனை காலையில் தினமும் பிரிகிறாய்…
என்னவளோ நாளை இன்னொருவனுக்கு மணமாலை சூட்ட போகிறாள்…
நீயும் சரி அவளும் சரி அழகிலும், பிரிவை கொடுப்பத்திலும் சமம் ஆனவர்கள்….!
( மிதிலா மகாதேவ்)