படம் பார்த்து கவி: என்ன இது!

by admin 2
61 views

என்ன இது!
ரங்கநாதன் தெருக்
கூட்டமா!
பாரிமுனைக்கூட்டமா!
நாடு எங்கு போகிறது?
ஐரோப்பியர்கள் இந்து
சடங்குகளுக்கு மாற
நாம் ஏன் மாறிப்போனோம்?
யார் காரணம்?
ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!