படம் பார்த்து கவி: என்ன உன் மனசிலே

by admin 2
14 views

என்ன உன் மனசிலே
அருணாச்சலம் ஒட்டல்
தொங்கின்னு நினைப்போ?
நீ ஒரு சாதாரண
தொங்கி தான்
நான் இப்படி சொல்வதால் நீ
கலங்கி விடாதே !
ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!