என்ன பெயரெனக் கேட்டாய் தமிழென்றேன்…
சிரித்தவாறே அரசனா இல்லை அழகனாவென்றாய்…
தமிழென்றும் அரசன் தான் அவன் அழகனே என்றேன் தமிழ் பற்றால்…
நீ அரசியா என்றேன் உன் பற்றால்…
வெட்கப்பட்டாய் தமிழால் மலர்ந்தது ஒரு காதல்…
கங்காதரன்