என் மக்களின் தியாகத்தையும்,
வீரத்தையும்,
நேர்மையும்,
எடுத்துரைக்கின்றதே!
வளையாத நாணலையும், வளைத்து விடும் காற்றை போல்,
சில புள்ளுறுவிகளால் என் இந்தியத்தாய்,
களையிழந்துக் கொண்டிருக்கிறாள்,
பட்டொளி வீசிப் பறக்கவிடுவோம்
அவளை
சிறந்த குடிமகனாக வாழ்ந்து!!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: என் தேசத்தின் அடையாளம் மூவர்ணம்
previous post