எரிமலை என்றால்
ஜப்பான் தான் என்ற
நிலை மாறி விட்டதே!
இப்போது பள்ளிகளில்
பிள்ளைகளை ச்சேர்க்க
கட்ட வேண்டிய பணத்தை நினைத்தால்
எரிமலையாக வெடிக்கும் இதயம்!
பள்ளிக்கே இந்த நிலை என்றால் கல்லூரி பற்றிய கவலை மலையளவு என்ன செய்யப்போகிறேம்!
கல்வி எப்போது வியாபாரமானதோ
அப்போதோ எரிமலை தான்!
ரங்கராஜன்
படம் பார்த்து கவி: எரிமலை என்றால் ஜப்பான்
previous post