படம் பார்த்து கவி: எரிமலை..என்றும் எப்போதும்

by admin 2
60 views

எரிமலை..
என்றும் எப்போதும்
உள்ளத்தில் எரிமலையாய்
எரிந்து கொண்டிருப்பதை
வெளிக்காட்டாமல்
உதட்டில் புன்னகையோடு
வெளியே நடமாடும்
பெண்கள்
வெடித்து சிதறாமல்
வேதனையை
சாதனையாக்குகிறார்களே….
எத்தனை பேர்
அறியமுடியும்..!


ஜெ.ஹில்டா

You may also like

Leave a Comment

error: Content is protected !!