எலி!
எலி விளையாடலாம்
தனிவளை!
பூனையைப் பார்த்ததும்
நாலுகால் ஒட்டம்!
மருத்துவத்தில் புது
மருந்து உபயோகிக்க
உதவும் பிராணி!
என்ன தான் தேங்காய்த்
துண்டு, வெங்காயம்
வைத்தாலும் எலிபோனில் எளிதில்
மாட்டாத கில்லாடி ஜந்து நீ!
ரங்கராஜன்
படம் பார்த்து கவி: எலி!
previous post