படம் பார்த்து கவி: எலிப்பொறி

by admin 2
67 views

பழைய வீடு…. எலிகளின் அட்டகாசம்…. புதுமனை புகுந்தோம்…

மூன்றாம் தளத்தில் நாங்கள்….. அப்பாடா….. நிம்மதிப் பெருமூச்சு……… படியேறி வர வாய்ப்பில்லை…. குட்டி அரக்கனிடமிருந்து விடுதலை…… சில நாட்கள் கழித்து……. கீ…கீ—- எப்போதோ கேட்ட குரல் மிக அருகில்….. ஆப்பிள் பொறி என்ன…. மொபைல் ஆப்பே வந்தாலும் வீடுகளின் ராஜா எலிதானோ ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!