படம் பார்த்து கவி: எலியின் மரணம்

by admin 2
38 views

தன்னைக் கொல்ல
ஆப்பிளில் மருந்து
வைக்கப்பட்டதை
அறியாமல் சுவையாக
ஆப்பிளைக் கொறித்த
எலி போட்டோ ஷூட்
கொண்டாடுகிறது.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!