கண்டம் விட்டு கண்டம் சிதறிக் கிடக்கும் மனிதக் கூட்டம் ஒரு புறம்…. .
நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்க…….
காலதேவனோ சக்கரம் கட்டி காத்திருக்காமல் சுழன்று ஓட……
பாதசாரிகளே கவனம்! அங்கே பக்குவமாய்த் தீட்டப்பட்ட கோடுகள்…..,
ஆம்! சாலைகள் போதிக்கும் இணையில்லா வாழ்க்கைத் தத்துவம்……
நாபா.மீரா
