எல்லோருக்கும் பிடித்த நிறமாம் சிவப்பு
அதனுடன்
நீலநிறமும் வெள்ளை
நிறமும் இனைந்து
ஒரு ஈர்ப்புதன்மையை
ஏற்படுத்தி
பருத்தியில் நூல்எடுத்து
புத்தம் புதிதாய்
நெய்த ஆடை இது
துனிக்கடையில்
புகுந்து
வீட்டுக்குள் புகுந்து
கொள்ளும்
இவ் ஆடை
கடும் வெயிலை
கடும் குளிரை
பொறுத்து கொள்ளூம்
இவ் ஆடை
விதம் விதம்மாக
புதிய ஆடைகள்
வந்தாலும் பென்னின் அடக்கத்தை
வெளிபடுத்துமாம்
இவ் ஆடை
காலம் செல்ல செல்ல
சமயலறைக்கு
சேவை செய்ய
சென்றுவிடும் அல்லவா
இவ்ஆடை
M. W Kandeepan 🙏🙏