ஏதும் நினைவுகள் இருக்கிறதா என்னைப் பற்றி எனக் கேட்கிறாய்…
உன் பெயரழைத்து என் மகளை நான் அழைக்க என் பெயரின் பாதியில்
உன் மகனை நீ அழைக்க முடிந்த காதல் முடியவில்லை என்றது நம் நினைவுகளால்…
கங்காதரன்