படம் பார்த்து கவி: ஏனோ

by admin 1
50 views

இறுகப் பற்றாத
இதயங்கள்
ஏனோ
போலியாய் கோர்த்திருந்த
இரு கைகளுமே
காலசக்கரத்தாலும்
கலாச்சார சீரழிவாலும் பிரிந்தது
இதயம் இணையாத
உறவுகளின் உடல்கள்
பிரிந்திருப்பதே நல்லது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!