படம் பார்த்து கவி: (ஏ)மாற்றமே

by admin 2
22 views

அழும் மழலைக்கு
அன்பமுதூட்டும் அன்னையே
அழகாய் ஏமாற்றித் தந்திடும்
ஆயுதமே….

ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!