குழம்பு வைக்க
குழப்பம் வரும்போது
அம்மாவின் முதல் தேர்வாய்
நீ இருக்கையில்..!
காய்கறிகளின் விலை
ஏறினாலும்
இறங்கினாலும்
கவலை இல்லை எங்களுக்கு
கைவசம் நீ
இருக்கையில்..
என்றிருந்தோம் ..!
மாமிசத்தின் விலையாய்
மலையேறி விட்டாய் நீ..!
இனி என்ன செய்வாள்
என் ஏழை அம்மா..??!
ஷே.சாகுல்அமீத்
🙏