படம் பார்த்து கவி: ஏவுகணைகள்

by admin 1
39 views

மன்மதன் எய்த
காதல் கணைகள்
அன்று….
சான்றோர் தொடுத்த
கேள்விக் கணைகள்
ஒரு புறம்…….
விஞ்ஞான சாட்சியாய்….
அதோ வானில்
ஏவப்பட்ட
விண்கலங்கள்….
மொத்த அண்டத்தின்
தகவல் பரப்புச்
சாதனையாளர்களாய்…..

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!