மின் விசிறியே..!
ஏ. சி. விலை 20000
உன் விலை 1600
மட்டுமே.
என்னால்
ஏ. சி. வாங்க வழி இல்லை.
எனக்கு
நீ மட்டுமே
போதும்
நண்பா…!!
ஆர் சத்திய நாராயணன்
மின் விசிறியே..!
ஏ. சி. விலை 20000
உன் விலை 1600
மட்டுமே.
என்னால்
ஏ. சி. வாங்க வழி இல்லை.
எனக்கு
நீ மட்டுமே
போதும்
நண்பா…!!
ஆர் சத்திய நாராயணன்