ஒட்டுமொத்த சுத்தத்தையும்தனதாக்கிக் கொண்டு…தண்ணீர் பரப்பில்நீல நிறமாய்எழில்மிகு காட்சி…நூலிலையில் எத்தனை காலம்தப்பிப்பது..மானுடனின் வரவுசில விநாடிக்குள்நிகழ்ந்துவிடும் போலிருக்கிறது..அதற்குள்இரசித்து விடுகின்றேன்தூய்மையுடனான போராட்டத்தை…
தனபாலதி ரித்திகா