படம் பார்த்து கவி: ஒதுக்க வேண்டியதை

by admin 2
38 views

ஒதுக்க வேண்டியதை
ஒதுக்காது
ஒதுக்கக் கூடாததை
ஒதுக்கிவிட்டு
ஒதுங்கி நின்று
ஒவ்வொரு நாளும் வாடுவதில்
ஒன்றுதான்
நாமும் கறிவேப்பிலையும்.

செ..ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!