தலைப்பு: ஒரு காலடிச்சுவடு
ஒற்றை காலணியும் வண்ணமிகு, வாசமிகு
பூக்குவலை ஆகுமா?
ஆம்,
உன் காலடிச்சுவட்டில் உனை தொடர்ந்ததால்
என் வாழுவும் மணம் வீசும் பூந்தோட்டம் ஆகியது!
நல்ல தலைவனின்
காலடித்தடம்
நாட்டை உயர்த்தியது!
உன் காலடித்தடம்
என் வாழ்வை
நிறைவாக்கியது!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: ஒரு காலடிச்சுவடு
previous post