🌸 முடிவு🌸
திரையிட்டு முடிவு என உணர்த்தினாலும்,
உறங்கா கனவுகளும், ஓயா நினைவுகளும்
ஆறும் ஆமாறறியாமல் சுற்றியே நிற்கும்;
முடிவு என்பது முடிவு அல்ல.
ஒரு சூழலின் தொடர்ச்சியே.
சசிகலா விஸ்வநாதன்
🌸 முடிவு🌸
திரையிட்டு முடிவு என உணர்த்தினாலும்,
உறங்கா கனவுகளும், ஓயா நினைவுகளும்
ஆறும் ஆமாறறியாமல் சுற்றியே நிற்கும்;
முடிவு என்பது முடிவு அல்ல.
ஒரு சூழலின் தொடர்ச்சியே.
சசிகலா விஸ்வநாதன்