படம் பார்த்து கவி: ஒரு நாள்

by admin 1
45 views

நிச்சயமாக…
ஒரு நாள்
நான்
விண்கலம்
மூலம்
உன்னை வந்து
பார்ப்பன…!
எப்போது என்று
தெரிய வில்லை….
அடடா..?
என்ன ஆராய்ச்சி..??
தொடருங்கள்.!!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!