படம் பார்த்து கவி: ஒரு முடிவில் தொடங்கும்

by admin 2
103 views

கடைசிப்பயணம்!
எதுவும் கடைசிபயணம் இல்லை!
அடுத்த ஆரம்பம் தான் பயணம்!
ஒரு முடிவில் தொடங்கும் அடுத்த பயணம்!

ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!