படம் பார்த்து கவி: ஒரு ரூபமற்ற இறைவனே!

by admin 2
65 views

🪷அரூபி🪷

ஒரு ரூபமற்ற இறைவனே!

ஒன்றாய் இருந்து , பலவாய் விரிந்து

என் முயற்சிகளுக்கு ரூபம் அளிப்பாய்

என் கனவுகளுக்கு ஒரு வெற்றியையும்

என் நினைவுகளுக்கு புகழையும் அளித்து,

காத்திடுவாய்; என்னுள் உறை ஏகமே.

சசிகலா விஸ்வநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!