படம் பார்த்து கவி: ஒற்றை வளைவிற்குள்

by admin 2
54 views

ஒற்றை வளைவிற்குள்
ஒட்டி உறவாடும் உற்ற சோதரர்கள்
சலசலப்போடு உரசிக்கொண்டாலும்
ஒருவன் உடைமையை பிறவன்
அறிய விரும்புவதேயில்லை
வாய்ப்புகள் கிட்டினும்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!