படம் பார்த்து கவி: ஒலி

by admin 1
68 views

ஒலிக்கும்
தொலைபேசியின்
ரிசிவரை எடுக்கும் போதெல்லாம்
யார் பேசினாலும்
என்னுள் கேட்டு கொண்டிருப்பது
ரிஸ்வர்
உன் குரல் தானடி!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!