விரல் நுனிகளின்
காவலனாம்
நகங்களின்
அழுக்குகள் களைந்து
பக்குவமாய்த் திருத்த
வெட்டிகள் அவசியமே!
இன்றைய ஒழுங்கீனம்
அதிகம் எட்டிப் பார்க்கும்
வாழ்க்கைக்கும்தான் ….
நாபா.மீரா
விரல் நுனிகளின்
காவலனாம்
நகங்களின்
அழுக்குகள் களைந்து
பக்குவமாய்த் திருத்த
வெட்டிகள் அவசியமே!
இன்றைய ஒழுங்கீனம்
அதிகம் எட்டிப் பார்க்கும்
வாழ்க்கைக்கும்தான் ….
நாபா.மீரா
