படம் பார்த்து கவி: ஒவ்வாமை

by admin 1
52 views

பாகல் முள்ளங்கி
தனியாய் மருந்து
இணைந்தாலோ
விஷம்…..
கூடி வாழ்ந்தால் கோடி
நன்மையே….
நிபந்தனைகள்
பொருந்துமோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!