படம் பார்த்து கவி: கசடற

by admin 1
51 views

தலைவாரி பூச்சூடி
பள்ளிக்கு‌ அனுப்பினோம்
பிள்ளைபோல்.
கற்றுவா கசடற.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!