துள்ளி ஓடவிடும்
உன் கசப்புச் சுவை உணவில்,
தெறிக்கவிடும் உன் மணம் நாசியில்,
சர்க்கரையாய் சேர்ந்து நோயாய், வளர்ந்தால்
பாகல் சாறே
உன் உயிர் வளர்க்கும்
அருமருந்து!
கசப்பும் சுவையே பின்வரும் உன் வாழ்நாளில்…
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: கசப்பும் சுவையே
previous post